Pages
Home
மௌனித்தலிலும்... வலிகளடா
பேசவே கூடாதென்ற
முடிவோடு தான் மௌனித்தேன் ..
அரைகுறை கனவினில்
உந்தன் புன்னகை
கண்ணில் தெரியும்வரை....
மௌனித்தலிலும்... வலிகளடா
உன்னோடு மட்டும்
உன்னிடம் மட்டும்........!
Azhagu Babyma..
Camera Shots Today...
Ivlo Costume Change Paniyum Unga Makeup Mudiyalaya Amlu... But.. Always U r Cute.
என் நண்பனுக்காக...
கண்டீரா யாரேனும் என்
நண்பனை கண்டீரா
?
கண்டால் சொல்லுங்கள்
நான் காணமல் தேடுகிறேன் என்று
….
எத்தனை துயர் துடைத்தாய் இன்று
ஏனோ நீயும்தான் துயர்கொடுத்தாய்
பொருப்புள்ள உன் சிறகை அங்கே
கட்டி வைத்ததும் யாரோ
?
Saraswathi Pooja & Ayudha Pooja Wishes Cute
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)