Pages

எனக்கு மட்டுமே நட்பாய் இரு....


அர்த்தமற்ற என் வார்த்தைகளை 
புரிந்துகொள்ள இயலாத உன்னால் 
எந்நாளும் அர்த்தமுள்ள என் மௌனங்களை 
புரிந்துகொள்ள முடியாது

---------------------------

எண்ணமெல்லாம் இனிமையோடு
வண்ணத்துபூச்சிகள் சூழ
கனா காண்கிறேன் நான் உன் நட்பின் நினைவுகளோடு
கனவிலேனும் புன்னகை சிந்த......

-------------------------------------------

என் பார்வைகளில்
நீ ஒழிந்திடலாம்
என் வார்த்தைகளை
நீ மறந்திடலாம்
என் மனதை நீ
எரித்திடலாம்
என் நட்பை நீ
என்ன செய்வாய் குட்டிமா.....!!

-------------------------------

அழகு குட்டி செல்லம்

உன்னை

அள்ளிதூக்கும் போது

உன் பிஞ்சு விரல்கள் மோதி

நான் நெஞ்சம் உடைந்து

போனேன். . !

ஆளை கடத்தி போகும்

உன் கன்ன குழியின் சிரிப்பில்

விரும்பி மாட்டி கொண்டேன்

நான் திரும்பி போக மாட்டேன். . !

--------------------------------------

பேசுவதை நிறுத்திக்கொண்டால் நான் நம் நட்பை மறந்துவிடுவேன் 
என்று எண்ணி விடாதே ! 
என் உடல் அசையும் வரை தொடரும் நான்
நம் நட்பின் மீது கொண்ட காதல் !!

-------------------------------

அன்று ஆயிரம் சண்டைகள் 
போட்டுக் கொண்ட போதும் 
நானும் நீயும் பிரிய வில்லை.

இன்று சண்டைகளே இல்லை 
ஆனாலும் 
நீ என் அருகில் இல்லை.

----------------------------------

நிலவிலும்
பிரகாசமான நீ
உன் கையில்
தவழும் போது
குழந்தையாய் நானும்
தாயாய் நீயும் மாறும்
அத்மாத்தமான உறவில்
திளைக்கும் நம் 
நட்பு. ♥

உந்தன் மடியில் ஒரு இடம் வேண்டும் எந்தன் உயிர் பிரிவதற்குள்!!

---------------------------------

எல்லோரும் தனக்கு ஒரு இதயம் இருக்கிறது என்பதை உணர்வதே ..
யாரோ ஒருவரின் அன்பை ரசிக்க ஆரம்பிக்கும் பொழுதுதான்..!" ♥

----------------------------------------

தோள் சாய உன் தோள் கொடு...
சிறிது நேரம் என் துக்கம் மறந்து
தூங்கி கொள்கிறேன்..
நட்பால் மட்டுமே உயிர் வாழ்கிறேன்...
நட்பே என்றும்
எனக்கு மட்டுமே நட்பாய் இரு....

---------------------------------

என் நட்பே!!!
எனக்கும் மட்டும்
உன் அன்பை தந்துவிடு...
பாசத்தை பகிர்ந்து தருவது
அன்னையாக மட்டுமே
இருந்து போகட்டும் ♥

-----------------------------------

நட்பை தேடி அலைந்து 
தோல்விகள் கண்டு துவளாமல் 
துயரம் மறைத்து 
இன்முகத்தோடு தேடுதலை 
தொடரும் நெஞ்சம்.....

----------------------------------


தேடல் தொடரும்....

INBOX - 5

Meluguvarthi'ku Uyir Koduka,

Uyir Vittadhu

Thee Kuchi,

Uyir Kodutha Nanbhanai

Ninaithu Ninaithu Urukiyathu Meluguvarthi!

"That's True Friendship"


Heart touching

lines:

Unmaiyana

Kaathalai

Elantha Pinbum

Athai

Marakamal

Ninaithu Kondu

Valum

Anaivarumae

Oru Uyir Ulla

"TajMahal"


A gud frnd is not easy 2 obtain.. Once obtaind, s difficult 2 maintain.. N once lost s impossible 2 regain..

MORAL:keep me safe, already semma demand...


Difference between WORK & HARD WOPK :

.

.

Oru figure'a try pannradhu..

"work"

.

.

.

Kooda ava sister'ayum try pannradhu...

" hard work"

.

.

.

.

Idhukku dhaan periyavanga sonnaange,

.

.

.

work may fail.. but hard work never fails.. !!!! ~_~ :P


"Anbu" yaar meedhum kaattalaam..

aanaal...

"Kobam" uyirukku melaana

urimai ullavargal meedhu mattume

kaatta mudiyum..


Kangalai vida

kanneerukku mathippu adhigam..

Yenendraal...

kangal ulagathai kaattum..!!!

kanneer.... Ullatthai kaattum...!!!


Dont love Money

Bcoz it gives Bed but

not Sleep

It gives Books but

not Wisdom

It gives Luxuries but

not Happiness

So

Transfer it to my Account


Pookkalukku pesa theriyaadhu..

Therindhirundhaal sollividum...

"Unnai" pol oru FRIEND

enakku kidaithirundhaal...

Dhinam dhinam vaadaamal

iruppen endru.. :)


Kadhal varum nerathaivida,

adhiga sugamaanadhu....

.

.

.

.

.

.

.

.

.

.

current varum neram.. ;)


"Nesitha podhu nesikiren enbathai vida....

Verutha podhum nesikiren enbathe unmaiyana anbu....!!!!

That's true...


SUPERB LINES

''Unnudan Sandai Podum Idhayathai Veruthu Vidathe....,

Avargalai Vida Veru Yaralum Unnai Unmayaga Nesika Mudiyathu......


Lovely times of our life will not return back ever...

But the lovely relation & missing memories will stay in heart forever... Take care.


Opportunities are same for all but the only difference is :

" Successful Person

gives Results &

Unsuccessful Person

gives Reasons "


Sardar1: Oru Nalavadhu Correcta 9 Maniku Office Pogalamnu Parkiren Mudiyalaya.

Sardar2: Yen Bus Kedaikaliya?

Sardar1: Innum Velai Kedaikala...!


மூன்றே எழுத்தில் உலகை இயக்கம் மூன்று கவிதைகள்…

அழகான, அன்பான கவிதை.. “அம்மா"

அன்பான, அவஸ்தையான கவிதை… “காதல்"

உண்மையான, உறுதியான கவிதை…..”நட்பு"


Friendship is not a Collection Of Hearts,

But it is Selection of Hearts,

All Friends are not True,

But True Friends are Very Few

Like you!


Un Imaigalai Methuvaga Moodi Yennai Nenaithuppaar, Un Idhayam Thudikkum Thudippil Naan Iruppean Un Sumaikalai Thaangum innoru Idhayamaga.

Pudhiraana vaazhvil

nammai purindhu konda

oru sondham

NATPU

Indha natpai purindhukolla

oru nalla sandharpam

PIRIVU

Unnai vittu pirigiren

purindhu kolla..

Natpai ilakka alla...

Natpai melum valupadutha... :'(


கவிதைகள் எழுதும் காலங்கள்

காதலிக்கும் காலங்கள் இல்லை

கண்ணீர் சிந்தும் காலங்களே!


Life always lies between Ego & Love!

Love says: "Let's message them,"

But Ego says: "Let them message"

Feel the difference.

=>


When u give ur heart to someone,make sure u select someone who will never break ur heart,

bcoz spare parts r nt available for broken heart . . .


REAL TOUCH:

Nothing in the world disturbs You..

Until Ur lovable frnd sitting near U Being Silent..


Nodiyil thondriya kavidahi idhu.. Unmai kooda...

" Kaadhalil tholviyai vida kodumaiyaanadhu....

NATPIL PIRIVU...

Kodooramaanadhu...

Vali migundhadhu... "


Teacher : All Of U Write Your Lover Name In Paper <After 2-Sec>

Girls : finished Mam.

<After15-Min>

Boys : Additional Paper please Madam.

boys rocks.Gud aftn


Sediyil irukkum pookkalai nesippathai vida,

Uthirntha pookkalai nesiththu paar,

Sediyil irukkum pookkal kuda uthirnthu vidum

Un

" ANBUKKAGA " . .


Tholvikku 2 kaaranam:

1)Yosikkamal seivathu..

2)Yosithum seiyaamal iruppathu..

Think better success is in ur hand..,

Have a nice day..


இதயத்தில் என் நண்பன் நீ

வானமும் பூமியும் இறைவனின் சொத்து, 

இன்பமும் துன்பமும் மனிதரின் சொத்து,
நீயும் நானும் கடவுளின் படைப்பு,
என்றும் பிரிய கூடாது "நம் நட்பு' 

*******************************************************
"கண்ணில் ஒரு மின்னல்"
"முகத்தில் ஒரு சிரிப்பு"
"சிரிப்பில் ஒரு பாசம்"
"பாசத்தில் ஒரு நேசம்"
"நேசத்தில் ஒரு இதயம்"
அந்த "இதயத்தில் என் நண்பன் நீ"

********************************************************

சின்ன சின்ன கதை பேசி
சிரித்து மகிழ்வதற்காய்
சென்ற பல பொழுதுகளில்
சேர்ந்திருந்தோம் நாம்...!
சொந்தபந்தம் எதுவுமின்றி
சொந்த கதை பல பேசி
நித்தம் நித்தம் நீண்ட தூரம்
நினைவுகள் பல பகிர்ந்தோம்...!
நோய்வுற்ற நேரத்திலே
நேரம் காலம் பார்க்காது
நேர்த்தியுடன் என்னருகே
நீ இருந்தாய் ஆறுதலாய்...!
உன் சுமைகள் உட் புதைந்தே
என் பாரம் தோள் தாங்கி
ஏற்றம் காண்பதற்காய்
என்னுடனே உழைக்கின்றாய்...!
சோதனைகள் சூழ்ந்து வர
வேதனையால் வேலியிட்டாய்
விளைபயிராம் நட்பிதனை
பாதகமேது இன்றி
பாதுகாப்பதற்காய்...!
பாசமென்னும் பாத்திரத்தில்
வேசமென்னும் உடையணிந்து,
வெறுப்புடனே கதை பேசி
வெட்டி செல்ல நினைத்தாலும்
ஒட்டியே போகிறது
ஓரிடத்தில் உன் பேச்சு...!

உலகங்கள் பல தாண்டி,
உருவங்கள் தடுமாறி,
உறவேதும் இல்லாது,
உள்ளத்து உணர்வாய்,
இணைந்திட்ட எம் நட்பு.
உயிர் பிரியும் வரை பிரியாது..!

நினைக்கும் பொழுதிகளில்

கண்முன் தோன்றி
தவிக்கும் பொழுதுகளில்
தலை தடவி
ஆறுதல் சொல்லி
பாசம் என்னும்
செடியை வளர்த்து
சொந்தம் என்னும்
உறவை கொடுத்து
இன்பம் என்னும்
உணர்வை கொடுத்து
உயிரிலும் மேலான
நட்பைக் கொடுத்து
நட்சத்திரமாக
பிரகாசிக்கும்  தோழா
நீ வேண்டும் என்
வாழ்வின் எல்லை வரை...

*********************************************

பகலினை விழுங்கி
இரவினை பிரசவிக்கும்
இயற்கையின்
விந்தையான நேரத்தில்
சில்லென்று வீசும் காற்று
கரையினை தொட்டு
ஆர்ப்பரிக்கும்
அலைகளின் ஓசை
புதர்களின் மறைவில்
காதலர்களின்
முத்தத்தின் சத்தம்
அங்காங்கே காதல் ஜோடிகள்
இருவர் மட்டும் வெட்டவெளியில்..
அவன் பக்கத்தில் அவள் 

கண்ணீரை அருவியாக கொட்டுகிறாள்
சமுகம் அவர்களை ஏளனம் செய்தது
கள்ள காதல் என்று..
யாருக்கு புரியும் - அவள்
கண்ணீரின் வெளிப்பாடு
ஆழமான நட்பு என்று...

**********************************************

அன்பாக கவிதை கேட்டாய் ...
ஆசையாய் எழுத அமர்ந்தேன்
இன்ப நினைவுகள் பொங்கின
ஈட்டியாக குத்தியது சோகம்
உடனே தடுமாறியது மனம்
ஊமையாய் அழுதது இதயம்
எப்படி இனி கவிதை எழுத........
ஏனடி உனக்கு பிடிவாதம்
ஐயம் வேணாம் ஆயுசுக்கும் நீ தான்
ஒரு நாளும் மறவேன் உன்னை
ஓர் நாள் மறந்தால் ஓடி வா கல்றைக்கு
பவ்வியமாக தூங்கும் என் உடல்
உன் நினைவுகளோடு......!

********************************************************

உன்னைக் கண் கொண்டு
பார்க்கவில்லை உயிர்
கொண்டு பார்க்கின்றேன்....
********************************************************
மரத்தில் பறிக்க பறிக்க
மலரும் மலரல்ல - உன்
மேலான என் நட்பு
பறித்தால் திருப்பி முளைக்காத
மரம் என் நட்பு...

*********************************************************

கண்கள் செய்யும் சிறு தவறுக்கு
இதயம் அனுபவிக்கும் ஆயுள் தண்டனை
காதல்...
ஆனால் ஆயுள் வரை சுகமான
வதிவிடம் உன் நட்புள்ளம்..
நட்பை காதலிக்கின்றேன்
உன்னை சுவாசிக்கின்றேன்...

*********************************************************

அனுமதி கேட்கவும் இல்லை
அனுமதி வாங்கவும் இல்லை
அனுமதியில்லாக் குடியிருப்பு
உன் இதயத்துக்குள்
என் இதயம்....

******************************************************

தோHnd என் இரு விழிகள்
ஓர் இதயம் தவம் இருப்பது
உன் வரவுக்காகவே.....

*****************************************************

மழலையின் சிரிப்பு  

மழலை.....
செவிக்கு இனியதாய்
மழலையின் மொழி...
தொட்டு அணைக்கும்
மழலையின்...
புத்தம் புது சுகம்...
விரல் பிடித்து கடிக்கும்
மழலையின்...
இனிய எச்சில்கள் என்றும்
உன் விரல்களோடு...
மலரின் இதழ்களாக
மழலையின் சிரிப்பு...
என்றும் உனக்கு..... 

***********************************************************

நண்பா...
உன் பெயர் சொல்லி முடிக்கும் இரண்டொரு நொடிப் பொழுதில்
நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றுகிறது உறவுகள்!
"ஆண் நட்பா? கூடாதென்று!!"
உண்மை தான்....
நட்பு என்ற அரிதாரம் கொண்டு
நம் சமூகம் அரங்கேற்றும் அவலங்கள் யாவும் தீர்ந்தொழியும் வரை
நமக்கான நட்பை நிறம் மாறாமல் வாசித்துப் பார்க்க
எவருக்கும் வாய்க்காதட நண்பா!!!!!!!!

நண்பா என்றும் உன் நினைவுகளுடன் ! 

***********************************************************

என் நண்பனைச்
சந்தித்த பின்
நான் கண்ணீரைச்
சந்திக்கவில்லை !
************************************************************
இன்பங்களையும்
துன்பங்களையும் பகிர்ந்துக் கொண்டான்
எல்லா உறவுகளையும் முறிக்கும்
பணத்தை மட்டும் பகிர்ந்துக் கொள்ளவில்லை
ஏனென்றால் அவன் பணத்தை
என் பணம் உன் பணம் என்று பிரிக்கவில்லையே !
நாங்கள் பணத்தையே பிரிக்கவில்லை
பணம் எப்படி எங்களை பிரிக்கக முடியும் !
***********************************************************

காயம்பட்டால் கூட
எனக்கு வலிப்பதில்லை
எனக்காக விரதமிருந்து பிராத்தனைச் செய்து
மருந்து போட நண்பன் இருக்கிறான் என்ற
தைரியத்தால் ...
***********************************************************

வேதனை 

சொல்ல முடியாத
என் வேதனைகளை
கண்ணீராய் கொட்டுகிறேன் ........
தோழா நீ இல்லாத
ஒவ்வொரு நாளும்
எனக்கு மரண நாட்களே..........

**********************************************************

நட்பா? காதலா? 

நட்பு பெரிதா ? காதல் பெரிதா ?
நண்பன் கேட்டான்
நான் முதலில் கற்றுக் கொண்டது
நட்பு தான்
நான் இது வரையில் காத்து வருவது
நட்பு தான்
என்னை நானாக பார்த்தது
நட்பு தான்
காதலின் இனிமையான பாகம்
நட்பு தான்
எனினும்
எனக்கு என்னை அறிமுகப்படுத்தியது
காதல் தான்
எனவே,
நட்பின் காதலும்,
காதலின் நட்பும்.

********************************************************************************************* 

ஊடல் வேண்டும் உன்னுடன் எனக்கு  

அன்பே.....
உன்னை நான்
பார்க்காத போது...
என்னுடன் நீ இருந்த
நினைவலைகள்...
என்னுடன் நினைவாக...
உன்னை நான்
காணும் போது...
நீ செய்த சின்ன
சின்ன குறும்புகள்...
என் நினைவில்...
உன்னுடன் மீண்டும் ஓர்
ஊடல் வேண்டும் எனக்கு...
மீண்டும் நான் உன்னை
கட்டி தழுவ.....

கொல்லாதே 

பார்க்காமல்
தாண்டி சென்றாய்
கண்கள் ரெண்டில்
காயம் தந்தாய்
காணாமல்
போக வைத்தாய்
காலங்கள்
காக்க வைத்தாய்
சுவாசங்கள்
திணற வைத்தாய்
உயிரை மட்டும்
ஏன; விட்டு வைத்தாய்
கொஞ்சம் கொஞ்சம்
கொலைகள் செய்யும்
செயலை விட
உயிரை மட்டும்
எடுத்து செல்லும்
பணியை செய்…..

*************************************

Inbox - 4

 

Manasukkulla niraya irukkum aana eludha varathu,

athu "LOVE LETTER"

Manasula onnumey irukkathu aana athihama eluthuvom,

athu "SEMESTER"


The most

important thing

in our life is

sleeping

bcos

it is only

way to escape our

problems for few

hours.

So relax!


Touching Kavidhai:

உன்னை

தொட்டு

சென்ற

தென்றல்

என்

காதில்

வந்து

சொன்னது

"இன்னிக்கும் உன் ஃபிரண்ட் குளிக்கவில்லை" என்று..


Lifela epavum rendu vishayatha

marakka koodadhu...!

1. Vilagi ponal

DONT CARE...!!

2. Virumbi vandhal

TAKE CARE...!!!!

So allways take it easy !!!


Aval Imai Moodi Urangum Varai Naan

KAATHU KONDU IRUPPEN..

.

.

.

.

.

Aval

SISTER"KU,

Sms Anuppa..!

(paavi maga Thoongave Maattenkura)

By: Kolunthiya

fans...


which is the painful way of death?

Poison??

Murder??

Accident??

Tsunami??

DOnt worry.

its simple very very simple.

"ur smile".


"Anbukkum" "panbukum" oru vitheyasam. "Anbu" unnnai pola Azaganadhu...... "Panbu" Nam natpai pola punithamanathu..... My sweet friend.


Real Affection is- when After a Fight u Decide not 2 Talk & Stil u Check ur Mobile for a Msg or a Missed Call!

Tats d Inocence of TRUE Relation.


அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?

மகன்: எங்க ஸ்கூல்’ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.


என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும்,

கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம்பழம் எல்லாம் வைக்க முடியாது…

சங்கு ஊதிவிட்டுதான் கெளப்பனும்…


ஸ்டூடன்ட் : நம்ம டீச்ச்ர்க்கு என்ன ஆச்சு ?

ஸ்டூடன்ட்1 : ஏன்டா ??

ஸ்டூடன்ட் : போர்ட்' ல "திருக்குறள்"னு அவறே எழுதிட்டு ,

" திருக்குறள்"ள எழுதினது யாரு'னு கேக்குறாரு?.


வாத்தியார் : அமேரிக்காவை கண்டு பிடிச்சது யாரு ??

ரங்குஸ் : கொய்யால.. அமேரிக்காவை மறைச்சி வச்சது யாரு ? அத மொதல்ல சொல்லுங்க சார்....


ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க…

எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க…

என்ன கொடும சார் இது?….


True lines:. Avan en kadhalai thavaraga purindhu kolvadhai vida...... purindhu kollamal povadhe nalladhu....

Siripu illatha vaalkkai Siragu illatha

Paravaiku Samam... Paravaiku

Azhagu Siragu. Ungaluku

Azhagu Sirippu.

Smile always. .


Fantastic lines:-

"Sirippavargal ellorum kavalaiyindri vazhbavarkal alla''

"Kavalaiyai marakka katravargal"

So always keep smiling...


Vegama Mani adichi tu Pora Fire Service Vandi Pinadi Konja Dhuram Odi Pona namma kuttyma..,

"Poda Poo Ni Indha Vegathla Pona Oru ICE Kooda Vikka Mudiyathu"...


To "Die" in love for someone is not the "Big Thing" .............

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

To live in pain with smile forever for someone is the"Achievement".


World is not a "parking area" to take rest.

It is a "Racing track" keep on running.

Reach your goal and make a new record.

Gd mrng.


*Enakku neraiya doubt irukku. mudinjaa clear pannunga:

1.Kudi bodhaiyil vandi otta koodadhu na, barla edhuku PARKING?

2.Kurangula irundhu manidhan vandhaan'naa, innum kurangu irukkae adhu eppadi?

3. Namma naatla pechu sudhandhiram irukudhu'naa edhuku phone bill varudhu.?

4. Blue cross'nu oru iyakam irukudhunaa, non-veg hotelsla eppadi business nadakudhu..?


How Do Teachers Complete Syllabus:

Unit-1: This Is Just Introduction, No Need To Teach

Unit-2: Very Easy Topic, You Can Study On Your Own

Unit-3:This Has Already Been Discussed In Last Class

Unit-4:This Topic Is Directly Given In Text Book As It Is,So I Don't Need To Teach It

Unit-5:Now Who Is ReadyTo Give Presentation..?


"Perfect frndship is not in phone calls or in messages. It is the silent smile in your heart when you think of your friend....


Good People Die Earlier,

Because God Loves Them..

But

U Are Still On The Earth,

So

it means

Someone Somewhere Loves U More Than GOD...!


EGO is the only requirement to destroy any Relationship.

So be the bigger person : Skip the ''E'' & let it ''Go'' :)

Good Morning


Inbox - 3

Amazing KANNADHASAN lines:

Miga sirantha

Nanban

Endru yaarum

kidaiyathu,

Nanban endru sonnalae

"Miga Siranthavan"

Endru Thaan artham


Speaking witout egos,

Lovng witout intentions,

Caring witout expectatns, Praying witout selfishness ! Its d sign of True Relation..!!!


Flash News:

Tamilaga arasin minvettai kandithu iruvar theekkulipu..

"Mr. Theekuchi" sambava idathilaye uyirilandar..

"Mr. Meluguvarthi" uyir ooosal.......


"Beauty does not create frndship, but friendship creates beauty"

"Break evrything 4 Heartful friend,

but never break a friendship 4 anything".


2 rules for a luvly life:

"Be the 1st to say Sorry when the dear one was hurted by u

&

B the 1st to forgive if the dear one says sorry!


2 rules for a luvly life:

"Be the 1st to say Sorry when the dear one was hurted by u

&

B the 1st to forgive if the dear one says sorry!


Kadhalukkum Nanbanukkum Ulla Diffrent:-

Adipattu

Uyir

Pogum Nilaiyil,

Kadhali Tharuval "MUTHAM"

but

Nanban

Tharuvan

"RATHAM"

That is friendship....


Beautiful Lines: The best pair in the world is (Smile) and (cry). They wont meet each other at a time.If they meet, that is the best moment in our life.


Kaiyalavu thaan

ithayam athil

aayiram

kaayangal..

athanaal thaan ennavo theriyavillai

thinamum thudikkirathu

valiyal...!


Kaiyalavu thaan

ithayam athil

aayiram

kaayangal..

athanaal thaan ennavo theriyavillai

thinamum thudikkirathu

valiyal...!


எட்டி பார்க்கவும் முடியவில்லை… கட்டி அணைக்கவும் முடியவில்லை….

இருப்பினும் முத்தமிடுகிறேன் உன்…. அழகான இதயத்திற்கு….

இந்த வார்த்தைகளால் !!!…

நட்புடன்..


Maths sir: What is a 'line'?

Kutty:A line is a dot,going for a walk!

Sir again: ohho... What are paralel lines?

Kutty: A dot going for walk with his girlfriend.

Kutty Rocks.... Vathi Shocks...


When we consume Alcohol, watevr is in the mind, comes out.So drink alcohol b4 writing d exams..SECRET OF SUCCESS Thanniya podrom,Thaarumaara eludhurom


" Sellum Paathai Sariyaaga illaatha pothu...,

Vegamaaga odi Enna Payan "

"So Choose Your Right Way" !


Mannika Mattum Kattrukol...

Yen Yendral

Nammai Yematriyavarkalai kooda Oru Nerathil Naam Unmaiyaga

"NESITHU" Irupom...


En uyir ulla varai unakku sms anuppi kondiruppen.

Entravathu oru naal anuppamal irunthal andru naan

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

apdiyellam neengale oru mudivuku varathinga...

saga matten..

Booster card podamal irunthirupean illana thoongirupen..


Nice msg :

The pain of missing a lovable person is like a baby's cry.

It knows for what it cries but doesn't know to express it in words...


"Solla Mudiyadha Sogathaiyum, "Thanga Mudiyadha Thunbathaiyum, "Natpidam Mattume Pakirndhu Kolla Mudiyum!!!

So, Share Your Feelings ....


Nurse To Patient With Bleeding Head : Your Name.?

Patient: KuppuSamy

Nurse: Birth Date?

Patient: 28/Feb/85

Nurse: Married?

Patient: No, Car Accident.!...


Patient: Doctor enakku tharkolai pannikittu saagalan pola irukku..

Doctor: Romba thappu, appuram naanga edhukku irukkom !!!


"LOVE"is a Small Coin

"LIFE" is a BIG Coin

"Wife" is a Lucky Coin

"Lover" is a Sweet Coin

BUT,

"FRIENDSHIP" is a GOLD Coin

Keep it safe


'Pala murai jaithavan

oru murai thotraal

athu

visithiram...

pala murai thotravan

oru murai jaithaal

athu sarithiram..!'

Be Confident


The importance of a good Friend in our life is Just like the importance of our Heartbeats!

It's not visible,

But silently support our Life.


"Alagu" irunthal varuven endrathu "KADHAL"

"Panam" irunthal varuven endrathu "SONTHAM"

"Ethuvum vendam" Naan irukirean endrathu " Nam NATPU"


ETHANAI MURAI MANASU KAYAM PATTALUM

PIDITHAVARAI MARAKA MUDIYATHU.....

KARANAM

MANATHIRUKU NADIKKA THERIYATHU...

THUDIKKA MATTUMAY THERIYUM...


செல்ல சண்டையிட்டு ..

நட்பே..

பூட்டிய கதவை இழுத்து சரி பார்ப்பதாய் ...

ஒவ்வொரு முறையும் என்னிடம் செல்ல சண்டையிட்டு ...

உறுதி செய்து கொள்கிறாய் ....

உன் மீதான என் நட்பை.. 

அன்பு நண்பா,,,


அன்பு நண்பா,,,

தாயாக நீயும் என் தலை கோத வந்தால்.. 

சேயாக ... 

உன் மடி மீது மீண்டும் ஜனனம் வேண்டும்...!!!

கொஞ்சம் பொறு ...


கொஞ்சம் பொறு ... 
சிந்திவிடதே ...

என் இமைகளை திறந்து கொள்கிறேன் ..
உன் கண்ணீரும் தரை தொட மறுப்பேன்...!

மௌனம் அழகானது


உன் மௌனம் அழகானது தான் 
எனினும் உன்னிடமிருந்து உதிரும் 
ஓரிரு வார்த்தைகளுக்காக காத்திருக்கிறேன்.. 

தாள் பிரித்து மிட்டாய் பார்க்கும் குழந்தையின் ஆர்வத்தோடு ....!!!!

நட்பில் பிரிவு என்பது துயரமல்ல….!

நட்பின் கைகளைப் பற்றி
நெடுந்தூரப் பயணம் செய்வோம்
எதேனும் ஒரு இடத்தில்
உன்னாலோ அல்லது என்னாலோ
பயணத்தை தொடர இயலாமல்
போகலாம்.
உள்ளத்தில் துப்பறியும் நோக்கமின்றி
நட்பறியும் எண்ணத்தில் பழகிய உறவில்
நீயின்றியோ,அல்லது நானின்றியோ
நட்பின் பயணம் தொடர்ந்து கொண்டு
தான் இருக்கப் போகிறது.
வாழ்வின் எந்த தருணத்திலும்
நம்மை அழைத்துக் கொள்ள
ஆயத்தமாகவே இருக்கிறது
நட்பின் பயணம்.
நம் விரல்களின் பற்றுதலிலோ
நம் விழிகளின் பார்வையிலோ
நம் முகத்தின் புன்னைகையிலோ
என்றேனும் நம் நட்பின் பயணம்
தன்னைப் புதிப்பித்துக் கொள்ளும்
தருணம் உணரலாம் நாம்!
நட்பில் பிரிவு என்பது துயரமல்ல…. !

காதல்… நம் நட்பின் மீது….

எட்டி பார்க்கவும் முடியவில்லை…

கட்டி அணைக்கவும் முடியவில்லை….

இருப்பினும் முத்தமிடுகிறேன் உன்….

அழகான இதயத்திற்கு….

இந்த வார்த்தைகளால் !!!…

Inbox - 2

Nice lines: Edutha paniyil muzhu eedupadu kattungal..Vaarthai maaratheergal, vimarsanangaluku kaadhu kodungal, manathai kodukatheergal.....


"Imaigal" thirandhu nesippadhai vida....

"Idhayam" thirandhu nesithu paarungal,

Uyir pirindhalum uravugal needikkum..


Nice Feel: Manasuku Pidichavanga Kitta, Enna Than Bye Solli Pirinthalum.,

Avanga Meendum Hai Sollum Nerathai Ethirpaarthu idhayam Kaathirukum..


‎"RIVERS"

Never Go

"REVERSE"

So Try To Live Like A RIVER,

Forget Ur PAST & Focus On Ur FUTURE...


I have no Diamonds to give U.

I have no Pearls to give U

But i have two little Words to give U

"take care"bcoz u r My precious friend ....


"vaalkai enbathu oviyam alla

matri matri varaiya,

athu oru sirpam....

sethukinal sethukiyathu than.

So be careful to make your life.


Vaalum varai vaalkai..

Vellum varai tholvi..

Sirikum varai kanneer..

Uthirum varai pookkal.. Maraiyum varai nilavu..

En maranam varai nam natpu.


If egg is broken by outside force, life ends.

If broken by inside force, life begins....!

Great things always begin from inside.

Trust urself


¤Unmayana anbuku Indha Kavithai Samarpanum:

¤Niram Parthu Vantha anbu Nirantharam Illai.

¤Manam Parthu Vantha anbuku Maranam Illai.


Ulagam azium varai uyir irukka vendum endru aasai illai.

Umaiyana un anbu irukkum varai en uyir irunthal pothum....


திருமண அழைபிதழ்

எலும்புடையீர்.

நிகழும் ஆவணி மாதம்

15-ஆம் நாள் திங்கள்

கிழமை திருமகள்

மோகினிக்கும் திருமகன் சைத்தான்கும்

சுடுகாட்டில் உள்ள புளிய

மரத்தடியில் திருமணம் நடைபெறும்

வந்து சேரவேண்டிய

வழிகள்;

பஸ்.லாரி,கார்,வேண்

மீது மோதி வந்து

சேரலாம்....


Doctor:che! ivlo kastapattu operation Panniyum patienta kaapatha mudiyailaye.

Nurse:Loosu payale!

Nee panninathu Operation illa.

"PostMortem"


"Oru Thuli Kannerai Thudaipathu Natpalla.,Maru Thuli Kannerai Varaamal Thaduppathey Natpu"..Yendrum "Natpudan"Naan Alla.."Naam"..


Kanneer Varamal Kakkum Imaigal than Uravugal Endral...

Andha Imaigalaiyum Kadanthu Varum Kanneerai Thudaik

kum Karangal than NATPU.


Kannir Kooda Sugamanathu.! Unakkaga Alumpodhu.... Siripu Kooda Sumaiyanathu.! Unnai Pirinthu Vazhum Poludhu..


Santa went out to buy an Indian flag. The shop owner gave him the flag.

.

.

Guess what did he ask next....

?

?

?

?

?

?

?

Idhula vera design kaattunga paappom... :D


Beautiful lines:

" Manithanal

mudiyatha oru

visayam".....

"nesitha ithayathai marakka

ninaippathu....


Everlasting lines : no person in this world has ability to control tears when their loved one says : " dont leave me , I need U ":-(


En "SMS" Natchatiram pondradhu.

Oru naal adhigamaagum.

Oru naal kuraiyum.

Oru naal illamaley pogum.

But kandipa marubadiyum varum.

So.. Naan pesina thaan nee pesuviya thangam'nu again lollu panna.. Magale poriyal aaakkiduven... Puriyudha..??

Thoongittu irukka singatha thatti eluppidaadha enna...

Indha msgs podhuma.. Illa innum konjam venuma..??


Performance always comes from passion & not from pressure ., , , ,

Always be Passionate.

Love what you do & Do what you love, , , ,

Success is your's . . . . Always.........


If egg is broken by outside force, life ends.

If broken by inside force, life begins....!

Great things always begin from inside.

Trust urself


Success formula to Learn from water :

Adjust urself in every situation and in any shape and most importantly always find out ur Own Way..!


Read this slowly

"LIFEISNOWHERE"

what did u read?

Life is no where or Life is now here

Just a beautiful line 2 say life depends on the way v look...


My nights r becomin sleepless,

My days r becoming useless,

My frnd asked

'R U in LOVE?'

I said,

-

-

-

.

.

.

.

.

.

"Current illadaa Eruma!"

TamilNadu rocks!!!


"Ulagathilayae Inimaiyanathu

"Anbu"

"Paasam"

"Nesam"

Yaen Theriyuma"

Moondrukumae

"Jaathi"

"Madham"

"Inam"

Kidaiyathu"...


" LOVE " can give up hundred reason to cry !

" but friendship can give up thousand reason to smile..

So smile forever my frnd.


"vaalkai enbathu oviyam alla

matri matri varaiya,

athu oru sirpam....

sethukinal sethukiyathu than.

So be careful to make your life.


Being Someone's FIRST LOVE is Great...!

But Being Someone's LAST LOVE is Beyond PERFECT... ♥♥


Expression of the face can be seen by everyone.

But depression of the Heart can be understood only by deep friend

~friends forever~


Only a lovable friend can feel ur silent pain and will hold Ur hand till you become strong again.

Keep Ur true friends always with you...


Mistakes Increase Ur Experience

&

Experience Decreases Ur Mistakes !

YOu Learn FrOm Ur Mistakes...

Then Others Learn FrOm Ur Success...


GOLDEN WORDS:

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

Thangam vikira vilaikku rou gundumani kooda vaanga mudila... ungalukku GOLD'laye WORDS kekutha?

Only good evening thaan.... :)


A strange fact...!

Its very easy to hurt someone and then say "sorry"...!

But its really very difficult to get hurt and say "its ok".


A pair of gud frnds is lke 2 ends of a scissor...

Sometimes close, sometimes far,

but will destroy anyone who comes between them.!.


" Nijangal " tharum santhosathai vida

"Ninaivugal" tharum santhosam athigam.

"Nijangal" nilaippathillai,

"Ninaivugal" azhivathillai


"MARANAM" Yenbhathu

Oru Nodiyil Uyir Pogum..!

But..

"PIRIVU" Yenbathu "Ovvoru"

Nodiyum Uyir Pogum..!

Dont Miss ur closer ones...!


Nothing is special in this message

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

Except the one reading this <3<3


Nice lines:

"The Cost of care and Affection is known only at the time of loneliness"

Gud nite....:-)


Santa to Taxi Driver:

.

Sidhi Vinayagar kovil poveengala????

.

.

.

.

Taxi Driver: Ohhhh... Povene...!!

.

.

.

.

.

.

Santa: ha... good.. appo anga unda katti tharuvaanga..

varumbodhu enakkum serthu rendu urunda vaagittu vaanga ok..?!!

Santa Rocks...!!! Taxi driver Shocks...!!!


Eνєяутнιηg Iη Lιƒє

Cαηт Mαкє Yσυ Hαρρу ..

Eνєяутнιηg Iη A Dαу

Cαηт Mαкє Yσυ Sαтιѕƒιє∂ ..

Bυт

Tнєяєz OηєTнιηg

Wнι¢н Mαкєѕ Yσυ Fєєℓ Nι¢є ..

Tнαтѕ Lσνє FσяYσυ

Iη Sσмєσηє'ѕ Eуєѕ ..!!


பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகள் கோவையில் பறிமுதல் !!!

:

:

:

:

:

:

:

:

இங்க ஒழுங்கா கரண்டு இருந்தா இவ‌ண் ஏன் பாகிஸ்தான் போக‌ போறான்....


This is for All:

.

.

.

.

.

Dσ чσυ киσω ωнɑτ ιs τнe Dιffєяєиτ Bєτωєєи υя sмιlє ɑиd мч sмιlє ?

υ sмιlє ωнǝи υ ɑяє нɑρρч ɑиd ι sмιlє ωнǝи ι sєє υ нɑρρч.


Doctor : உங்களுக்கு இருக்கிற வியாதி குணமாகணும்னா நீங்க மீனும்

கோழியும் சாப்பிடறதை நிறுத்தித்தான் ஆகணும்.

.

.

.

.

.

Patient : எப்படி doctor அதுங்க சாப்பிடறதை நான் நிறுத்த முடியும்????


‎"manasu pesa Ninaippathai udhadugal pesividum

Udhadugal pesa maruppathai kangal pesividum

Kankal pesa ninaippathai kanneer mattume pesum"


Inbox–1

Anbu mozhi pesi, aasaiyai vidhaitha en nanbane, unnai marandhu viduven endru solla epadi en manam thunidhatho theriya villai... Anbaanave, unnidam naan yasipadhu ellam unai viduthalai koduthu anupi vida alla, aayul dhandanai koduka dhan, adhuvum en idhaya siraiyil...


Mugavari illadha payanam,. Naan tholaindhalum unnai tholaikka maten... Veliye theriyadha kaayam, naan valiyal thudithalum marandhida matten... Vadivam illadha uruvam, naan maraindhalum unai maraka maten, uravu theriyadha unarvu, naan moochu vitalum, un swasam vidamaten, naan thadumarinalum, unai thavara maaten en aaruyir nanbane....


'Thandanai' koduppatharku Thamatham sei..
Aanal
'Mannippu' koduppatharku Yosanai kuda seiyathe.     -Mother Theresa...


Nee  Marakka
Ninaithalum  Unakkul
irukkum  en  Ninaivugal  maraiyathu! oru
murai  en  peyarai
Ucharithu  paar...
unakkul naan
iruppen un uyiraga..


" Eppothellam Un Ullam Valikkiratho Appothellam Unnai Nesikkum Ullathidam Pesi Paar...
Avargalin Anbu Un Manadhai Santhosapada Vaikum..


Two sweet things for life. . .
1. Be a child to who loves you. . .
2. Be a mother to whom you love. . .    
Life is something great...

love it, feel it ,enjoy it...


Ulagame'a  paniyal urangum podhu...En ullam mattum un anbal  uruki ... kondirukiradhu..


One true line about my dears from my heart...
"everyone is not my dears"
but
"my dears are not just like everyone"


Munbu Enna Thavam Seithen....!
Un "Anbu" kidaikka...!
Innum Naan Enna Thavam Seiya vendum....?
En Iruthi Moochu Varai....!
Un Anbu Nilaikka.


If the one door of happiness closes,
The second will be opened by God.

But we cannot see the opened doors...!

Because we keep cry in front of the closed doors....!


Kalainthu sellum megam tholainthu povathilai, athu pol pirinthu sellum anbu endrum marainthu viduvathilai....

Unnenaivudan..


"Idhayatthil Pathintha Ninaivugal Endrum Azhivathillai.!" "Ninaivugal Azhium Pothu Idhayangal Uyirodu Iruppathillai.!"


Select any one from below list and reply with the number.  I'll tell you about your personality...

1. Hard Disk
2. RAM
3. Screen Saver
4. Internet
5. Server
6. Multimedia
7. Virus

Reply soon....

This Q&A is especially for girls...

1. Hard Disk-Remember everything forever
2. RAM-Forget about the moment when boys go away from her.
3. Screen Saver-Just for looking
4. Internet-Difficult to access
5. Server-Always busy when needed
6. Multimedia-Makes horrible things beautiful
7. Virus-normally called 'WIFE'. Once enters in ur system, don't leave even after format!