Pages

புரிந்துகொள்ளுதல்

நாம் இருவரும்
பேசிக்கொள்வதில்லை
இதைவிட வேறென்ன வேண்டும்
நாம் ஒருவரை ஒருவர்
புரிந்துகொண்டதற்கு...!

No comments:

Post a Comment