நட்பை காரணம் சொல்லி
காதலை இழக்க துனிகிறாய்...
வாழ்வை இழந்து விடுவோமோ
என்று நான் பயப்படுகிறேன்...!
சிறு பறவை
பறந்து போனதற்காக வருந்துவதா...?
அது பறக்க
கற்றுக்கொண்டதற்காக மகிழ்வதா..??
என்று பரிதவிக்கின்ற
தாய் பறவையாய் பரிதவிக்கிறேன்...
உன்னுடனான நட்பு காதலாக மாறிவிட்ட இன்று...
ஒரு தோழியாய்
உன்னை விட்டு வந்தாலும்
இப்போதெல்லாம்
என் இருப்பிடம் வந்து சேர இயலவில்லை என்னால்...
நிஜத்தை விட்டு வந்த நிழல் போல....!
காதலை இழக்க துனிகிறாய்...
வாழ்வை இழந்து விடுவோமோ
என்று நான் பயப்படுகிறேன்...!
சிறு பறவை
பறந்து போனதற்காக வருந்துவதா...?
அது பறக்க
கற்றுக்கொண்டதற்காக மகிழ்வதா..??
என்று பரிதவிக்கின்ற
தாய் பறவையாய் பரிதவிக்கிறேன்...
உன்னுடனான நட்பு காதலாக மாறிவிட்ட இன்று...
ஒரு தோழியாய்
உன்னை விட்டு வந்தாலும்
இப்போதெல்லாம்
என் இருப்பிடம் வந்து சேர இயலவில்லை என்னால்...
நிஜத்தை விட்டு வந்த நிழல் போல....!
No comments:
Post a Comment